Site icon Deep Global

கரவெட்டியில் ஆளவாழ்தலின் கல்விப்பணி

ஆளவாழ்தல்(Deep Global) அமைப்பின் அனுசரணையில் கரவெட்டி தாமோதர வித்தியாலய தரம்-05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை தயார்ப்படுத்தல் பயிற்சி வகுப்புகளும் பரீட்சையும் துறைசார்ந்த வளவாளர்களினால் நடத்தப்பட்டது.

கொரோனா(Covid-19) அனர்த்த விடுமுறை காலப்பகுதியில் மாணவர்கள் இழந்த கல்வியை ஓரளவேனும் குறுகிய கால இடைவெளியில் ஈடுசெய்யக்கூடியதாக இருந்தது.

Exit mobile version