மல்லிகை தோட்ட விவசாயிகளுக்கு விதைகள் வழங்கிவைப்பு / Seeds to Organic Agriculture Producers Club in Maskeliya

ஆழ் வாழ்தல் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் மலையகத்தின் மஸ்கெலியா பிரதேசத்தில் வசித்துவரும் மல்லிகை தோட்ட விவசாயிகள் 20 பேருக்கு விதைகள் 10-05-2020 அன்று வழஙகப்பட்டது. இதற்கான நிதிப்பஙகளிப்பினை ஆழ வாழ்தல் அமைப்பின் இயக்குநர் சபை உறுப்பினர் ஒருவர் வழங்கியிருந்தார்.

Seeds to Organic Agriculture Producers Club in Maskeliya.

Seeds were given today on 10/05/2020 to 20 organic farmers from Maskeliya by Deep Global organization. Financial help for the seeds distribution given by member of  board of director of the deep global organization.