Site icon Deep Global

தாவடியில் உணவு வழங்கல் /Helping people during Corona lockdown.

#Corona #Covid-19

03.04.2020 அன்று யாழ் தாவடியில் 150 குடும்பங்களுக்கு இரவு உணவாக பாண் வழங்கப்பட்டது. மேலும் 5 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன. இவ் ஆத்மிக பணியை R.K Selvam ஆசிரியர் மற்றும் அவரது குழுவால் (ஆள வாழ்தல் அமைப்பு) ஏற்பாடு செய்யப்பட்டு தாவடி வேத விநாயகர் விளையாட்டுக் கழக இளையவர்களின் ஊடாக மக்களின் கரங்களுக்கு சேர்க்கப்பட்டது. அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Helping people during Corona lockdown.
Dinner was served to 150 families by the deep global main teacher Mr RK Selvam and others for Thavady people on the 3rd of April 2020.This was organised by Thavady Vetha Vinayakar Sports Club youngsters.

Exit mobile version