Site icon Deep Global

மட்டக்களப்பு மேற்கில் உதிக்கும் கல்வி

Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆலோசனை, மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.

அதன் பதிவுகள் சில…

Exit mobile version