Site icon Deep Global

Deep Global நிறுவனத்தின் இலங்கையில்க ல்விச்சேவைகள்

Deep Global நிறுவனத்தினால் இலங்கையில் பல கல்விச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இலங்கையின் வடமாகணத்தில் யூத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதும் அபிவிருத்தியில் பின்தங்கி காணப்படும் சில இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

at J/Uduthurai Maha Vidyalayam of Jaffna District.

at Pesalai of Mannar District

அந்தவகையில் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கோட்டக்கல்வி வரையறைக்குட்பட்ட சில பாடசாலைகளுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இங்கு யாஃஉடுத்துறை மகா வித்தியாலயத்தை பிரதானமாகக் கொண்டு சில பாடசாலைகளுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு குறித்த பாடங்களில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற வளவாளர்களைக் கொண்டு கற்பித்தல் கைநால்கள் வழங்கல் மாதிரிப் பரீட்சைகள் வைத்தல் போன்றவை இட்பெறுகின்றது.
இது போன்ற சேவைகள் மன்னார் மாவட்டத்தின் பேசாலைக் கிராமத்திலும் முல்லைத்தீவூ மாவட்டத்தின் சில கிரம பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version