2020 இல் தொடரும் கல்விச் சேவை

Deep Global தொண்டு நிறுவனத்தின் கல்வி சேவைகளில் ஒன்றாக தரம் -05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பயிற்சி வகுப்புகள் 08-02-2020 அன்று நடைபெற்றது.

அதிலிருந்து சில பதிவுகள்…