#DeepGlobal(ஆளவாழ்தல்) அமைப்பின் அனுசரணையுடன் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை மகா வித்தியாலயதில் க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான பரிட்சை வழிகாட்டி துரித மீட்டல் கருத்தரங்கு நடைபெற்று வருகின்றது. தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்குகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனது ஒவ்வொரு வருடமும் க.பொ.த(சா/த), க.பொ.த(உ/த) மாணவர்களுக்கான செயலமர்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.